வயிற்றுப் புண், உதடு வெடிப்பு , பசியின்மை போக்கும்
முருங்கை எண்ணை ! முருங்கை இலைப்பொடி !
முருங்கை இலைப்பொடியை தினமும் சாப்பிட்டு வர, பாதிப்புகள் நீங்கி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.
அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.
பசியின்மை பாதிப்புகள் நீங்கி, நன்கு பசியெடுக்கும்.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல் ஆற்றலை மேம்படுத்தும்
முருங்கை இலைப்பொடி, முருங்கை எண்ணை!.
உடல் ஆற்றலை அதிகரிப்பதில், உடல் வியாதிகளை குணமாக்குவதில், உடல் மனநல பாதிப்புகளை சீர்செய்வதில்., விரைந்து செயல்படும் சக்திமிக்கது, முருங்கை எண்ணையும் இலைப்பொடியும்.
* Consult doctor before consuming murunga supplements.
No comments:
Post a Comment