சரும வியாதிகளைப் போக்கும் முருங்கை எண்ணை.
உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைபாடு மற்றும் கிருமிகளின் தாக்கம் காரணமாக, தோலில் , கை கால் மற்றும் உடலில் தேமல் மற்றும் படை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இத்தகைய பாதிப்புகளை, ஆற்றலுடன் எதிர்த்து அழித்து , சருமத்தின் பொலிவை மீட்க வல்லது, முருங்கை எண்ணை.
மேலும் தெரிந்துகொள்ள,
ஆர்கானிக் முருங்கா, யூடியூப் சேனலை பாருங்கள்.
இயற்கை நிவாரண நன்மைகளை அனைவரிடமும் பகிர்வோம்!
வருங்காலத்தை வளமாக்குவோம்!
No comments:
Post a Comment