மன அழுத்தம், மன உளைச்சல், சத்துக்குறைவான உணவு, காலநிலை மாற்றம் மற்றும் பரம்பரை பாதிப்பு காரணமாக, பரவலாக பலருக்கும் ஏற்படும், தலைமுடி கொட்டுதல், தலை சொட்டை மற்றும் இளநரை பாதிப்புகளை , முருங்கை எண்ணை துணை கொண்டு சரிசெய்யலாம்.
மேலும் தெரிந்துகொள்ள,
ஆர்கானிக் முருங்கா, யூடியூப் சேனலை பாருங்கள்.
இயற்கை நிவாரண நன்மைகளை அனைவரிடமும் பகிர்வோம்!
வருங்காலத்தை வளமாக்குவோம்!

